Home » பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல் by Ganesan N
பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல் Ganesan N

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்

Ganesan N

Published 2012
ISBN :
Paperback
136 pages
Enter answer

 About the Book 

எகிபதும இநதியாவைப போனறே இனனொரு சிததரகள தேசம.மிகப பழமையான நாகரிகம வாயநத எகிபத ஆனமிகத தேடலகளிலும பணடைக காலம முதலே சிறநது விளஙகியது. எனறும எகிபதின ஸபிஙகஸசும, பிரமிடுகளும எததனையோ ஆனமிக ரகசியஙகளைத தஙகளுககுள மறைதது வைததிருககினறன. பிரமிடுகளில அரசரகள,Moreஎகிப்தும் இந்தியாவைப் போன்றே இன்னொரு சித்தர்கள் தேசம்.மிகப் பழமையான நாகரிகம் வாய்ந்த எகிப்த் ஆன்மிகத் தேடல்களிலும் பண்டைக் காலம் முதலே சிறந்து விளங்கியது. என்றும் எகிப்தின் ஸ்பிங்க்ஸ்சும், பிரமிடுகளும் எத்தனையோ ஆன்மிக ரகசியங்களைத் தங்களுக்குள் மறைத்து வைத்திருக்கின்றன. பிரமிடுகளில் அரசர்கள், அரசிகளின் சவங்களை, ஏராளமான செல்வங்களுடன் புதைத்து பிற்காலத்தில் பலரும் உள்ளே நுழைந்து அந்தச் செல்வங்களைச் சூறையாடிச் செல்ல ஆரம்பித்தனர். ஆனால் கொள்ளையடித்துச் செல்லமுடியாத ஆன்மிக ரகசியங்கள் பிரமிடுகளில் என்னும் ஏராளமாக உள்ளது என்பது உலகப் பெரியோர்களின் கருத்து. இந்நூலில் வரும் சம்பவங்களும், அனுபவங்களும் எழுத்தாளர் பால் ப்ரண்டனுடையதே என்றாலும். இது மொழிப்பெயர்ப்பு நூல் அல்ல.